ரவா கேசரி (மைக்ரோவேவ் முறை)

Cooking recipe for Rava Kesari (Microwave method)




தேவையான பொருட்கள்
  1. ரவை - 1 கப்
  2. சர்க்கரை - 1 1 /2 கப்
  3. முந்திரி, திராட்சை - கொஞ்சம்
  4. நெய் - 2 மேஜைக்கரண்டி
  5. தண்ணீர் - 5 கப்
  6. ஏலக்காய் பொடி - 2  சிட்டிகை
  7. உப்பு -  1 சிட்டிகை
  8. கேசரி கலர் - 1 சிட்டிகை
செய்முறை
  • முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
  • கடாயில் ஒரு   மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை  சிறு தியில்  வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
  • ரவை,   சர்க்கரை,ஏலக்காய் மூன்றையும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
  • தண்ணீரை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதித்ததும்,         பொடித்த ரவை, சர்க்கரை, ஏலக்காய், வறுத்த முந்திரி திராட்சை கேசரி கலர் உப்பு    அனைத்தையும் அதில் சேர்த்து நன்றாக கலந்து மைக்ரோவேவ் ' 4 நிமிடம் வைக்கவும்.
  • வெளியே எடுத்து கலந்து மீண்டும் 3 நிமிடம் வைக்கவும். கடைசியாக 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு கலந்து மீண்டும் 3 நிமிடம் வைத்து எடுக்கவும்.
Related Posts with Thumbnails