வெஜிடபிள் இட்லி


Cooking recipe for Vegetable Idly

தேவையான பொருட்கள் 
 1. இட்லி மாவு -4கப் 
 2. காரட் - 100 கிராம்
 3. கோஸ் - 100 கிராம்
 4. பீன்ஸ் - 50 கிராம்
 5. பெரிய வெங்காயம் - 2
 6. பச்சைமிளகாய் - 3
 7. எண்ணெய் - 50 கிராம்
 8. கடுகு - 1 தேக்கரண்டி
 9. சீரகம் - 1 தேக்கரண்டி
 10. கறிவேப்பிலை - சிறிது
 11. உப்பு - தேவையான அளவு
 12. கொத்தமல்லித் தழை - சிறிது
செய்முறை 
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம்,  கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், ஆகியவைகளைச் காய்கறிகளை  சேர்த்து வதக்கி,          கொள்ளவும்.
 • காய்கறி நன்றாக வதங்கியதும்,  இட்லி மாவில் கொட்டி நன்றாக கலக்கி இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
Related Posts with Thumbnails