- அவல் -1 கப்
- பால் - 1/2 கப்
- தண்ணீர் -1 கப்
- சக்கரை -3/4 கப்
- உப்பு - 1 சிட்டிகை
- கேசரி கலர் -1 சிட்டிகை
- ஏலக்காய் -2 மேஜை கரண்டி
- நெய் - 2 மேஜை கரண்டி
- வெண்ணெய் -1 மேஜை கரண்டி
- முந்தரி - 10
செய்முறை
- வாணலியில் வெண்ணெய் சேர்த்து அவல் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .
- அதில் உப்பு, கலர் , சேர்க்கவும்.
- கொதி வந்த பின் அவல் சேர்க்கவும்.
- அடுப்பை சிறு தியில் வைத்து நன்கு பூக்க வேகவிடவும்
- பின் சக்கரை ஏலக்காய், வருத்த முந்திரி சேர்த்து நன்றாக கிளறவும
- இப்பொழுது சுவையான கேசரி ரெடி