வெல்ல இனிப்பு தோசை

Cooking recipe for Jaggery  sweet  Dosa 
தேவையான பொருட்கள் 
 1. கோதுமை மாவு - 1 கப்
 2. அரிசி மாவு - 3 மேஜைகரண்டி 
 3.  வெல்லம் - 1 கப்
 4. தேங்காய் பூ - 1 /4 கப் 
 5. ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
 6. உப்பு - 1  சிட்டிகை   
 7. நெய் - தேவையான அளவு.
       செய்முறை 
       • வெல்லத்தை தண்ணீர் விட் து  கரைத்து வடிகட்டி வைக்கவும் .
       • வெல்லத் தண்ணீரில் கோதுமை மாவு,   அரிசிமாவு,  ஏலக்காய்த்தூள், தேங்காய்பூ,உப்பு போட்டுக் கலந்து தோசை ஊதவும் 
       • நெய்விட்டு தோசை ஊதவும் .
       Related Posts with Thumbnails