திடீர் வெங்காய துவையல்

Tamil Cooking recipe for Instant Onion Thuvayal 

தேவையான பொருட்கள் 
  1. சின்ன வெங்காயம் - 10
  2. பச்சை மிளகாய் -3
  3. புளி - 1 சிட்டிகை 
  4. உப்பு - தேவையான அளவு
செய்முறை 
  • அனைத்து  பொருட்களும் சேர்த்து அரைத்து கொள்ளவும் 
  • பின் தாளிக்கும் சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு , மட்டும் தாளிக்கவும்
  • அனனத்தும்  கலந்து பரிமாறவும் 
  • தோசைக்கு  நன்றாக இருக்கும் 
Related Posts with Thumbnails