திடீர் தக்காளி சட்னி

Tamil Cooking recipe for Instant Tomato Chuney

தேவையான பொருட்கள் 

  1. தக்காளிவிழுது - 1 கப் (மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.)
  2. பெருங்காயம் - 1  சிட்டிகை 
  3. மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
  4. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
  5. கடுகு - 1 ஸ்பூன் 
  6. எண்ணெய் - 4 மேஜை கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. கறிவேப்பிலை - 6
செய்முறை 
  • வாணலியில்  எண்ணெய் கடுகு பெருங்காதூள் சேர்த்து வதக்கி தக்காளி விழுது சேர்த்து பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு  சேர்த்து நன்றாக வதக்கி கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
Related Posts with Thumbnails