சேமியா உப்புமா

Tamil Cooking recipe for Samiya Upuma 


தேவையான பொருட்கள் 
  1. சேமியா - 1 கப் 
  2. வெங்காயம்- 1
  3. இஞ்சி - 1 துண்டு 
  4. பச்சைமிளகாய் - 4
  5. உப்பு - தேவையான அளவு 
  6.  கடுகு  - 1 மேஜை கரண்டி 
  7. உளுத்தம் பருப்பு -1 மேஜை கரண்டி 
  8. கருவபில்லை - 1 கொத்து
  9. தண்ணீர் - 1 1 /2  
செய்முறை 
  • வெறும்  வாணலியில்  சேமியாவைசேர்த்து நன்றாக சிவக்க வறுக்கவும் வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும் 
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவபில்லை இஞ்சி பச்சமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும் 
  • பின்  அதில்  1 1 /2 தம்ளர்  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் 
  • கொதித்தபின் சேமியா  உப்பு சேர்த்து வேகவிடவும் 
  • வெந்தபின் நெய் லேசா சேர்த்து இறகிவிடவும் 
  மேலும்: ரவா உப்புமா
Related Posts with Thumbnails