பால் கோவா

தேவையான பொருட்கள் 
  1. பால் - 1 லிட்டர்
  2. சக்கரை  - 350 கிராம்
  3. நெய் - 1 மேசைக்கரண்டி
 செய்முறை 
  • பாலை அடிகனமான பாத்திரத்தில்  பாலை நன்றாக சிறு தியில் வைத்து  சுண்ட காய்ச்ச வேண்டும்.
  • பால் நன்கு காய்ச்சப்பட்டு கெட்டியாகி வரும் போது சக்கரை  போட்டு சிறிது நேரம் கிளறி
  •  நெய் ஊற்றி திரண்டு வரும் போது இறக்கவும்.
Related Posts with Thumbnails