மைதா பிஸ்கட்

Cooking recipe for Maida Biscuits


தேவையான பொருட்கள் 
  1. மைதா -௧ கப் 
  2. சக்கரை - ௧/௨  கப் 
  3. தண்ணீர் - தேவையான அளவு 
  4. வெண்ணை - ௨ டீஸ்பூன் 
  5. உப்பு - 2  சிட்டிகை
  6. சோடா உப்பு -2  சிட்டிகை
செய்முறை 
  • சக்கரையை பொடித்து கொள்ளவும்.
  • முதலில்  மேல குறுபிட்ட அனைத்தையும் எடுத்து சீறுது தண்ணீர் தெளித்து பிசையவும் 
  • பிசையும் போது நன்கு  மிருதுவாகும் வரை பிசைந்துக் கொள்ளவும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்
  •  அனைத்தையும் சப்பாத்தி மாவு பதத்திற்கு நல்ல பிசைந்து கொஞ்சம் தடிமனான சப்பாத்தியாக உருட்டி  டைமண்ட் ஷேப்பிலோ,   கட் செய்து 
  • வாணலியில் சட்டி எண்ணெய்வுற்றி பொரித்து பொன்நிரமாக எடுக்கவும் .

Related Posts with Thumbnails