ரவா தோசை

Cooking recipe for Rava Dosa
தேவையான பொருட்கள் 
  1. ரவா - 1 கப்
  2. அரிசி மாவு - 1 /4 கப்
  3. தண்ணீர் - 2 1/2 கப்
  4. மிளகு - 10
  5.  பச்சை மிளகாய் - 2
  6. சீரகம் - 1 தேக்கரண்டி
  7.  இஞ்சி - 1 துண்டு 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. எண்ணெய் - 2 மேஜைகரண்டி  
          செய்முறை 
          • எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தண்ணீர் சேர்த்து கட்டியின்றி கரைக்கவும். கொஞ்சம் இலக்கமாக கரைக்க வேண்டும்.
          • கரைத்த மாவுடன் மிளகு  சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி    உப்பு கலந்து வைக்கவும்
          •  தோசை தவாவை காயவைத்து மாவை சுற்றி ஊற்ற வேண்டும்  
          • ஒரு புறம் வெந்ததும் திருப்பி மறுபுறமும் நன்கு மொறுகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
          Related Posts with Thumbnails