பைனாப்பிள் கேசரி

Cooking recipe for Pineapple Kesari


தேவையான பொருட்கள்
  1. ரவை - 1 கப் 
  2. பால் - 1 1/2 கப் 
  3. தண்ணீர் -1 கப் 
  4. சக்கரை -2 கப் 
  5. பைனாப்பிள்-1 /4 பழம்
  6. உப்பு - 1 சிட்டிகை 
  7. பைனாப்பிள்  கலர் -1 சிட்டிகை 
  8.  பைனாப்பிள் எசன்ஸ்-2 மேஜை கரண்டி
  9. நெய் - 6  மேஜை கரண்டி
  10. முந்தரி - 10
செய்முறை
  •  முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
  • கடாயில் முன்று  மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை  சிறு தியில்  வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
  • பைனாப்பிள் தோல் சிவி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்
  • பைனாப்பிள் துண்டுகளை சக்கரையில் சேர்த்து 1 மணி நேரம் உறவிடவும்  
  • பால் மற்றும் தண்ணீரை, கலர் உடன்   சேர்த்து கொதிக்கவைக்கவும்
  • தண்ணீர் நன்றாக கொதிவரும்போது, ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்
  • ரவை முக்கால் பாகம் நன்றாக வெந்த பிறகு உப்பு சக்கரை மற்றும் பைனப்பிள்ளை சேர்த்து 2 – 3 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
  • பின் வருத்த முந்திரி பைனாப்பிள் எசன்ஸ்  சேர்த்து கிளறவும்
  •  சுவையான பைனாப்பிள்  கேசரி ரெடி.
Related Posts with Thumbnails