இடியாப்பம் (இனிப்பு)Tamil Cooking recipe for Idiyapam (sweet)

தேவையான பொருட்கள்
  1. இடியாப்பம் -4 (இடியாப்பம்) 
  2. தேங்காய் பூ - 1 /4 கப்  
  3. சக்கரை - 4 மேஜை கரண்டி 
  4. நெய் -  1 மேஜை கரண்டி 
செய்முறை
  • முதலில் இடியாப்பம் செய்து கொள்ளவும்
  • பின்னர் ஆறியதும் இடியாப்பத்தை சிறு சிறு துண்டுகளாக பிய்க்கவும்.
  • பின் பிய்த்து வைத்த இடியாப்பத்தில் தேங்காய் பூ சக்கரை நெய் சேர்த்து  கிளறவும்  
Related Posts with Thumbnails