இடியாப்பம் (காரம்)

Tamil Cooking recipe for Kara Idiyappamதேவையான  பொருட்கள் 

 1. கடுகு, -1 மேஜைகரண்டி 
 2. உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி
 3. கடலை பருப்பு -- 1 மேஜைகரண்டி
 4. மஞ்சள் தூள் -1  மேஜைகரண்டி
 5. கறிவேப்பிலை -- 1 கொத்து
 6. காய்ந்த மிளகாய்  -- 3
 7. எலுமிச்சைபழம்-2 மேஜைகரண்டி
 8. இடியாப்பம் - 6 (இடியாப்பம்)
       செய்முறை 
       • வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு  கடலைபருப்பு,     தாளித்துமஞ்சள் தூள் கறிவேப்பிலை,  காய்ந்த  மிளகாய்  போட்டு  வதக்கி பின் உதிர்த்த இடியாப்பத்தை (இடியாப்பம்) போட்டு வதக்கி எடுக்கவும் 
       • கடைசியாக எலுமிச்சைபழம் பிழிந்து பரிமாறவும் 

       Related Posts with Thumbnails