ரவை பொங்கல்


Tamil Cooking Recipe for Rava Pongal 


தேவையான பொருட்கள் 
 1. ரவை -1 கப் sweet
 2. பயத்தம் பருப்பு(பாசிபருப்பு) - 1 /2 கப் 
 3. பால் - 1 கப் 
 4. கொதிக்கும் தண்ணீர் - 3 கப் 
 5. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
 6. நெய் - தேவையான அளவு 
 7. எண்ணெய் -தேவையான அளவு
 8. மிளகு - 2 மேஜை கரண்டி
 9. சீரகம்- 2 மேஜை கரண்டி
 10. கறுவபில்லை- 1 கொத்து 
 11. உப்பு - தேவையான அளவு 
 12. பெருங்காய தூள் -தேவையான அளவு
 13. இஞ்சி -1 இன்ச்  
 14. முந்திரிபருப்பு- 10
செய்முறை
 • பயத்தம் பருப்பு  மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும் 
 • பின் வானலியில் நெய் எண்ணெய் சேர்த்து மிளகு சீரகம் இஞ்சி முந்திரிபருப்பு பெருங்காய தூள்  கறுவபில்லை  சேர்த்து பொரித்து அதனுடன் ரவை சேர்த்து 
 • வறுக்கவும்
 • ரவை நன்கு வறுபட்ட பிறகு பால் கொதிக்கும் தண்ணீர் வெந்த பாசிபருப்பு உப்பு நெய் சேர்த்து கிளறவும் 
 • தீயை குறைத்து மூடி வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும் 

Related Posts with Thumbnails