பூரி

Tamil Cooking recipe for Poori 



தேவையான பொருட்கள் 
  1. மைதா மாவு - 1 கப் 
  2. எண்ணெய்- 2 மேஜை கரண்டி 
  3. தண்ணீர் - தேவையான அளவு 
  4. உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
  • மைதா மாவு ,,எண்ணெய் உப்பு தண்ணீர் சேர்த்து திக்காக பிசையவும் 
  • 30 நிமிடம் உறவைகவும் 
  • எண்ணெய் காயவைத்து கொள்ளவும் 
  • பின் மாவு உறிட்டி தேய்த்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்
Related Posts with Thumbnails