பால் கோவா


தேவையான பொருட்கள் 
 1. திக்கான பால் - 4 கப் 
 2. சக்கரை - 2 கப்  ,
 3. லெமன்  ஜூஸ்  - 4 மேஜைகரண்டி 
 4. நெய் - 4 மேஜைகரண்டி 
 5.  முந்திரி பாதாம் பிஸ்தா -1 /2 கப்
செய்முறை 
 • பாலை அடிகனமான பாத்திரத்தில்  பாலை நன்றாக சிறு தியில் வைத்து  சுண்ட காய்ச்ச வேண்டும்.
 • அதில் எழுமிச்சபலம் புழிந்து விடவும்
 • தண்ணீர் தனியாக வரும் தண்ணீர் வடித்து விடவும்  
 • பின் சக்கரை மற்றும் நெய் சேர்க்கவும் 
 • சிறு தியில் வைத்து 20 - 30 நிமிடம் கிண்டவும் 
 • பிறகு பதம் வந்தவுடன் இறக்கி விடவும் 
 • சிறுது பதம் வரும் போதே எடுக்கவும் சிறுது  நேரம் கழித்து இறுகிவிடும்
 • முந்திரி பாதாம் பிஸ்தா வறுத்து சேர்க்கவும்

Related Posts with Thumbnails