பூரி சாம்பார்

Tamil Cooking recipe for poori Sambar

தேவையான பொருட்கள் 
  1. கடலை பருப்பு - 1 கப் 
  2. துவரம் பருப்பு -1 கப் 
  3. சின்ன வெங்காயம் -15
  4. தக்காளி - 1
  5. மிளகாய்  தூள்- 2  மேஜை கரண்டி 
  6. மஞ்சள் தூள்  -1 /2  மேஜை கரண்டி
  7. பெருங்காயம் -1 /2  மேஜை கரண்டி
  8. உப்பு -தேவையான அளவு 
தாளிக்க :
  1. பட்டை - 1
  2. பிரியாணி இலை-1
  3. சோம்பு -1 /2  மேஜை கரண்டி
    செய்முறை 
    • குக்கரில் கடலை பருப்பு , துவரம் பருப்பு ,மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து வேக வைக்கவும் 
    • சின்ன வெங்காயம்,தக்காளி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து   வேக வைக்கவும் 
    • பின் வேகவைத்த இரண்டும் சேர்த்து கலந்து கொதிக்கவைக்கவும் 
    • பின் தாளித்து அதில் சேர்க்கவும்
    • பூரிக்கு   சுவையாக இருக்கும்  

    Related Posts with Thumbnails