Tamil Cooking recipe for Peanut Chutney
தேவையான பொருட்கள்
- வறுத்த வேர்க்கடலை -1கப்
- தேங்காய்துருவல் -4 மேஜைகரண்டி
- பொட்டுக்கடலை -1ஸ்பூன்
- காய்ந்தமிளகாய் -3
- பூண்டு -2
- புளி - 1 சிட்டிகை
- உப்பு -தேவையான அளவு
- அனைத்தும் ஒன்றாக சேர்த்து போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- தோசைக்கு நன்றாக இருக்கும்