சப்பாத்தி

Tamil Cooking Recipe for Sappathi 
தேவையான பொருட்கள் 
  1. கோதுமை  மாவு - 1 கப் 
  2. பால் - 4  மேஜை கரண்டி
  3. எண்ணெய்- 2 மேஜை கரண்டி 
  4. தண்ணீர் - தேவையான அளவு 
  5. உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
  • கோதுமை மாவுடன் பால் எண்ணெய் தண்ணீர் உப்பு சேர்த்து தளர்வாக  பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • 30 மணி நேரம் ஊறவைக்கவும் 
  • பின் ஒரு உருண்டை மாவை எடுத்து கட்டையில் வைத்து சப்பாத்தியாக இடவும்.
  • தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் தடவி வெந்ததும் எடுக்கவும்.
Related Posts with Thumbnails