சுலபமான தக்காளி சட்னி

Tamil Cooking recipe for Tomato Chutney

தேவையான பொருட்கள் 
 1. தக்காளி -4
 2. வெங்காயம்-1
 3. உப்பு -தேவையான அளவு 
 4. பெருங்காய தூள் -1 சிட்டிகை 
 5. மிளகாய் தூள் -2 மேஜை கரண்டி
தாளிக்க:
 1. கடுகு - 1 மேஜை கரண்டி
 2. உளுத்தம் பருப்பு -1 மேஜை கரண்டி
 3. கறிவபில்லை- 6
செய்முறை 
 • குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி வதக்கவும் 
 • பின் அதில் மிளகாய் தூள் ,உப்பு, பெருங்காய தூள் , தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி வெயிட் போட்டு  1 சத்தம் 5 நிமிடம் சிறு தியில் வைத்து நிறுத்தவும் 
 • பின் குக்கரை திறந்து கடைந்து   விட்டு கொதிக்கவைக்கவும் 
 • சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து அதில் சேர்க்கவும்
Related Posts with Thumbnails