சில்லி பரோட்டா

Tamil Cooking recipe for Chilli Parotta


தேவையான பொருட்கள்
 1. பரோட்டா - 4 
 2. உப்பு - தேவையான அளவு 
 3. சோள மாவு -   3  டீஸ்பூன்
 4. இஞ்சி பூண்டு  - 1 டீஸ்பூன் (பொடியாக )
 5. எண்ணெய்- தேவையான அளவு 
 6. வெங்காயம் -2 கப் (பொடியாக)
 7. பச்ச மிளகாய் - 2
 8. தக்காளி சாஸ் -3  டீஸ்பூன்
 9. சோயா சாஸ் - 3  டீஸ்பூன் 
 10. வினிகர் -2  டீஸ்பூன் 
 11. அஜினோமோடோ - 1 சிட்டிகை 
 12. வெங்காய தாழ் - 4 டீஸ்பூன் 
செய்முறை 
 • பரோட்டாவை சதுரமாக வெட்டி எண்ணெய்ல் பொரித்து வைக்கவும்
 • பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி பச்ச மிளகாய், தக்காளி சாஸ்,சோயா சாஸ்,வினிகர்,அஜினோமோடோ, உப்பு, சோள மாவு  சேர்த்து நன்கு பிரட்டி வருத்த பரோட்டா துண்டுகை சேர்த்து கிண்டவும்
 • பின் வெங்காய தாழ் சேர்த்து பரிமாறவும் 
Related Posts with Thumbnails