சன்னாமசாலா

Tamil Cooking recipe for Channa Masala 

தேவையான பொருட்கள் 

 1. வெள்ளை கொண்டக்கடலை - 1 கப் 
 2. வெங்காயம்-2
 3. தக்காளி -2
 4. கரம் மசாலா -1 /2 ஸ்பூன் 
 5. கறிவேப்பில்லை-6
 6. மஞ்சள் தூள் -1 /2 ஸ்பூன் 
 7. உப்பு -தேவையான அளவு 
அரைக்க:
 1. இஞ்சி - 2 இன்ச் 
 2. பூண்டு -6
 3. சிரகம்- 2 மேஜை கரண்டி
 4. சாம்பார் தூள் -2 மேஜை கரண்டி 
செய்முறை 
 • முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும் 
 • குக்கரில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா தாளித்து வெங்காயம் வதக்கி தக்காளி வதக்கி கறிவேப்பில்லை கொண்டக்கடலை ,மஞ்சள்  தூள் உப்பு ,அரைத்த விழுது சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து வேகவிடவும் 1 சத்தம்   10நிமிடம் ௦ குறைந்த தியில் வைக்கவும் 
 • பின் அதை பச்சை வாடா போக கொதிக்கவைக்கவும் 
 • பின் அதில் கொத்தமல்லி தூவி இறக்கவும் 
 • பூரி, சப்பாத்திக்கு   சுவையாக இருக்கும் 
Related Posts with Thumbnails