பொடி தோசை

Cooking recipe for poodi Dosai 

தேவையான பொருட்கள் 
  • தோசை மாவு -6 கப் 
  • இட்லி பொடி -2 கப் 
  • எண்ணெய்-தேவையான அளவு 
செய்முறை 
  • தோசைக்கல்லில் தோசை ஊற்றி மேல இட்லி  பொடி   சேர்த்து எண்ணெய் ஊற்றி வெந்த பின் எடுக்கவும் 
Related Posts with Thumbnails