Tamil Cooking recipe for Carrot Rice
தேவையான பொருட்கள்
- சாதம் - 1 கப்
- கேரட் துருவல் - 2
- வெங்காயம் - 1
- பச்சைமிளகாய் - 2
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் கேரட்டை கொட்டி பச்ச மிளகாய் உப்பு சேர்த்து கிண்டி முடி வேகவைத்து
- பின் அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்.