வெங்காய சட்னி

Tamil Cooking recipe for Onion chutney

தேவையான பொருட்கள் 
 1. சின்ன வெங்காயம் -15 (அல்லது) பெரிய வெங்காயம்-2
 2. தக்காளி-1
 3. சிகப்பு மிளகாய் -5
 4. பெருங்காயம் - 1 சிட்டிக்கை 
 5. உப்பு - தேவையான  அளவு 
தாளிக்க: 
 1. கடுகு -1மேஜைகரண்டி
 2. உளுத்தம் பருப்பு-1மேஜைகரண்டி
 3. கறிவேப்பிலை - 6 
செய்முறை 
 • முதலில் வெங்காயம் தக்காளி போடியாக வெட்டி கொள்ளவும்  
 • வாணலியில் எண்ணெய் சேர்த்து சிகப்பு மிளகாய், பெருங்காயம், சேர்த்து பொரித்து எடுத்து  கொள்ளவும் 
 • பின் அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து  வெங்காயம் போட்டு வதக்கவும் 
 • பின்  தக்காளி , சேர்த்து வதக்கவும் 
 • ஆறவைக்கவும்  பின்  அனைத்தும் சேர்த்து அதில் உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து  அரைத்து கொள்ளவும்
 • தாளிக்கும் சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு , உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும் 
 • அனனத்தும்  கலந்து பரிமாறவும் 
குறிப்பு 
இதற்கு சின்ன வெங்காயம் ரொம்ப நல்லா இருக்கும் 

Related Posts with Thumbnails