தேங்காய் தோசை

Cooking recipe for Thengai Dosai 
தேவையான பொருட்கள் 
 1. பச்சரிசி -- 1 கப்
 2. புழுங்கரிசி -- 1/2 கப்
 3. உளுந்து -- 1/4 கப்
 4. வெந்தயம் -- 1 ஸ்பூன்
 5. தேங்காய் -- 1 மூடி
செய்முறை 
 • அரிசி, தனியாக  4 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • உளுந்து,  வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • பின் ஊற வைத்ததை அரைக்கும் போது தேங்காயை சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
 • இரவு  அரைத்தால் காலையில் சுடுவதற்கு தயாராக இருக்கும்.
 • காலையில் மாவு புளித்த பின் தோசையாக வார்க்கலாம்.
 • இது ஒரு வெரைட்டியாக இருக்கும்.
Related Posts with Thumbnails