Tamil Cooking recipe for Mint Chutney
தேவையான பொருட்கள்
- புதினா - 10
- தேங்காய் - 1 கப்
- பச்சை மிளகாய் -3
- புளி-1 மேஜைகரண்டி
- உப்பு -தேவையான அளவு
செய்முறை
- முதலில் புதினா இலையை மற்றும் எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து அரைத்து விழுதுடன் சேர்த்து கலக்கவும்.
- தோசை இட்லிக்கு நன்றாக இருக்கும்