தேங்காய் பர்பி

Cooking recipe for Coconut Burpi


தேவையான பொருட்கள் 
  1. தேங்காய்  துருவல்  - 1 கப் 
  2. சக்கரை - 3 /4 கப் 
  3. ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
  4. தண்ணீர் - தேவையான அளவு 
செய்முறை 
  • வாணலியில் வெறும் சட்டியில்  தேங்காவை   நன்றாக (கலர் மாறாமல் ) வதக்கி  கொள்ளவும் 
  • பின் சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கிண்டவும் 
  • பிறகு சக்கரை கரைந்தவுடன் வதக்கிய தேங்காய் ஏலக்காய்  சேர்த்து கிண்டவும்  
  • பின் எல்லாம் ஒன்று  சேர்த்து கிண்டி பதம் வந்தவுடன் இறக்கி விடவும் 
  • ஒரு தட்டில் நெய் தடவி தேங்காய் கலவையை கொட்டி  டைமண்ட் ஷேப்பில கட் செய்யவும்.  
  • பாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். அல்லது பர்பி மிருதுவாக இருக்காது. பர்பி வகைகளுக்கு தீ நிதானமான எரிய வேண்டும்.Related Posts with Thumbnails