கொத்தமல்லி சட்னி


Tamil Cooking recipe for kottamalli Chutney 

தேவையான பொருட்கள் 
  1.  தேங்காய் துருவல் - 1 கப் 
  2. பச்சை மிளகாய் -4
  3. கொத்தமல்லி தழை - 1/2 கப் 
  4. புளி- 1/2 ஸ்பூன் 
  5. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க: 
  1. கடுகு -1மேஜைகரண்டி
  2. உளுத்தம் பருப்பு-1மேஜைகரண்டி
  3. கறிவேப்பிலை - 6 
செய்முறை 
  • அணைத்து  பொருட்களும்  சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  • தாளிக்கும் சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு , உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும் 
  • இரண்டையும்  கலந்து பரிமாறவும் 
 


Related Posts with Thumbnails