பூண்டு சட்னி

Tamil Cooking recipe for Garlic Chutney

தேவையான பொருட்கள் 
  1. பூண்டு - 10
  2. சிகப்பு மிளகாய் - ௨
  3. தக்காளி -1
  4. உப்பு -தேவையான அளவு 
தாளிக்க :
  1. கடுகு 
  2. கறிவேப்பிலை - 6 
செய்முறை 
  • வாணலியில் எண்ணெய் சேர்த்து சிகப்பு மிளகாய்,சேர்த்து பொரித்து எடுத்து  கொள்ளவும் 
  • மிக்ஸ்யில் மிளகாய், உப்பு சேர்த்து மையாக  அரைக்கவும் 
  • பின் அதில் பூண்டு,தக்காளி  சேர்த்து அரைத்து கொள்ளவும் 
  • சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு,கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து அரைத்த விழுது சேர்த்து சுருள வதக்கி இறக்கி பரிமாறவும்

Related Posts with Thumbnails