முந்திரி அல்வா

Cooking recipe for Cashew Halwa


தேவையான பொருட்கள்

 1. முந்திரி பருப்பு - 1 1/2 கப்
 2. சர்க்கரை - 3  கப்
 3. நெய் - 3 /4 கிராம்
 4. பால் - 1 /4 கப் 

செய்முறை 

 • முந்திரி  பருப்புகளை கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
 • அலசிய முந்திரி  பருப்புகளை பால்   விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து முந்திரி  பருப்பு விழுது,   சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
 • சிறுது சிறுதாகநெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
 • நன்றாக சுருண்டு வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும்.
 • பின்பு வாணலியை கீழே இறக்கி,  வைக்கவும் 
 • கலவை பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறவும். 

Related Posts with Thumbnails