கடலை கறி( ஆப்பம்)

Tamil Cooking recipe for Kadalai Kari 

தேவையான பொருட்கள்


 1. வெள்ளை கொண்டக்கடலை - 1 கப் 
 2. வெங்காயம் -1
 3. தேங்காய் பால் -1 மூடி
 4. கரம் மசாலா - 1 /2  மேஜை கரண்டி 
 5. சாம்பார் தூள்- 2 மேஜை கரண்டி 
 6. உப்பு -தேவையான அளவு
செய்முறை 
 • முதல் நாள் இரவே  கொண்டக்கடலை உறவைகவும் 
 • தேங்காய் பால் எடுக்கவும் முதல் பால் திக்காக இருக்கும்.இரண்டாம் பால் கொஞ்சம் தண்ணீ யாக இருக்கும் 
 •  கொண்டக்கடலை உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும் 
 • குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி  கொண்டக்கடலை சேர்த்து இரண்டாம் தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவைக்கவும் 
 • பின் கரம் மசாலா சேர்த்து சாம்பார் தூள் , உப்பு சேர்த்து நல்ல கொதித்து திக்காக வந்தவுடன் முதல் தேங்காய் பால் சேர்த்து ஊற்றி திக்காக வந்தவுடன் இறக்கவும்  
 • இது ஆப்பத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும் 

Related Posts with Thumbnails