கறிவேப்பில்லை சட்னி


Tamil Cooking recipe for Curry Leaf Chutney 

தேவையான பொருட்கள் 
 1. கறிவேப்பில்லை-10
 2. சின்ன வெங்காயம் -10
 3. தக்காளி-2
 4. கடுகு - 1 மேஜைகரண்டி 
 5. உளுத்தம் பருப்பு -1 மேஜைகரண்டி
 6. கடலை பருப்பு -1 மேஜைகரண்டி
 7. சிகப்பு மிளகாய் -3
 8. உப்பு -தேவையான அளவு 
செய்முறை 
 • வாணலியில்  எண்ணெய் ஊற்றி கடுகு,   உளுத்தம்பருப்பு கடலைபருப்பு சேர்த்து பொரித்து மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும் 
 • பின் அதில் சின்ன வெங்காயம் வதக்கி தக்காளி  கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும் 
 • அனைத்தும் வதக்கி ஆறவைத்து உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் 
 • தோசைக்கு ருசியாக இருக்கும் Related Posts with Thumbnails