ஈசி தேங்காய் தோசை

Cooking recipe for Thengai Dosai 

 தேவையான பொருட்கள் 

  1. தோசை மாவு -6 கப் 
  2. தேங்காய் துருவல் -2 கப் 
  3. எண்ணெய்-தேவையான அளவு 
செய்முறை 
  1. தோசை கள்ளியில் தோசை ஊற்றி மேல தேங்காய் துருவல் சேர்த்து எண்ணெய் ஊற்றி வெந்த பின் எடுக்கவும் 
Related Posts with Thumbnails