பருப்பு அடை


Tamil Cooking recipe for Parupu Adai
தேவையான பொருட்கள் 
அரைக்க:
 1. புளுங்கள் அரிசி - 1 கப் 
 2. துவரம் பருப்பு - 1 /2 கப் 
 3. கடலை பருப்பு - 1 /2 கப் 
 4. காய்ந்தமிளகாய் -3  
 5. மிளகு -1 மேஜைகரண்டி 
 6. சீரகம்- 1 மேஜைகரண்டி 
 7. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க:
 1. கடுகு-1 மேஜைகரண்டி
 2. உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி
 3. கருவபில்லை - 1 கொத்து
 4. வெங்காயம் -1
 5. கொத்தமல்லி-1 மேஜைகரண்டி
செய்முறை 
 • முதலில்  புளுங்கள் அரிசி   துவரம் பருப்பு  கடலை பருப்பு சேர்த்து  3 மணி நேரம் உறவைகவும்
 • ஊரிய பின் அதனுடன் காய்ந்த மிளகாய்  மிளகு  சீரகம்  உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்
 • பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவபில்லை  வெங்காயம் கொத்தமல்லி சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து கொள்ளவும் 
 • பிறகு தோசை மாவை கல்லில்  ஊற்றி, எண்ணெய்  ஊற்றி, திருப்பி போட்டு எடுக்கவும்.

Related Posts with Thumbnails