ஃப்ரைட் சில்லி இட்லி

Cooking recipe for Idly manchurian 
தேவையான பொருட்கள் 
  1. இட்லி  - 6
  2. வெங்காயம் - 1
  3. இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  4. பச்சை மிளகாய் - 2
  5. மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  6. கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  7. குடைமிளகாய் - ஒன்று
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கப்
  9. உப்பு - தேவையான அளவு
செய்முறை 
  • இட்லி  நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • மஞ்சள் தூள், மிளகாய்தூள் , கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி விடவும்.
  • அதனுடன் இட்லி துண்டுகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிரட்டி விடவும்.
  • சுவையான ஃப்ரைட் சில்லி பரோட்டா ரெடி. பரிமாறும் போது மேலே கொத்தமல்லி தழை தூவவும். இதை வெங்காய பச்சடியுடன் சேர்த்து பரிமாறலாம்.

Related Posts with Thumbnails