வெங்காய துவையல்

Tamil Cooking recipe for Onion Thuvayal

தேவையான பொருட்கள் 
  1. சின்ன வெங்காயம் - 15
  2. பச்சை மிளகாய் -3
  3. பெருங்காயம் -1 சிட்டிகை 
  4. புளி - 1 சிட்டிகை 
  5. இஞ்சி -1 துண்டு 
  6. உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
  • வாணலியில் எண்ணெய் சேர்த்து  மிளகாய், பெருங்காயம், சேர்த்து பொரித்து எடுத்து  கொள்ளவும் 
  • பின் அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து  வெங்காயம் போட்டு வதக்கவும் 
  • வதங்கியதும் புளி,இஞ்சி ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் 

Related Posts with Thumbnails