புட்டு

Cooking recipe for puttu
தேவையான பொருட்கள் 
  1. புட்டு மாவு - 1 கப்
  2. தேங்காய் பூ - 1/2 கப்
  3. உப்பு -  1 சிட்டிகை 
  4. சக்கரை  - தேவையான அளவு 
  5. ஏலக்காய் பொடி- 2 சிட்டிகை
செய்முறை  
  • முதலில் புட்டு  மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிராக உதிர்த்து வைக்கவும்.
  • இட்லிதட்டில் கலவையை வைத்துமூடி போட்டு ஆவியில் வேகவிடவும். 10 நிமிடம் கழித்து வெந்ததும் இறக்கி தேங்காய் பூ,பொடித்த ஏலக்காய் பொடி சக்கரை  சேர்த்து கலந்து பரிமாறவும் 
  • இப்போது சுவையான புட்டு தயார்.
Related Posts with Thumbnails