முட்டை தோசை

Cooking recipe for Egg Dosa 
தேவையான பொருட்கள் 
  1. தோசை மாவு - 1 /2 கப்
  2. முட்டை - 1
  3. மிளகு, சீரகத்தூள் - 1 /2 மேசைக்கரண்டி
  4. மஞ்சள்தூள்-  1 /4மேசைக்கரண்டி
  5. உப்பு - 1 /4  மேசைக்கரண்டி
  6. எண்ணெய் - 1  மேசைக்கரண்டி
செய்முறை 
  • முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லை சூடாக்கி தோசையை ஊற்றி அதன் மேல் அடித்த முட்டையை ஊற்றி எண்ணெய் விட்டு சிறு தீயில் மூடி வேக விட்டு திருப்பிப்போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
Related Posts with Thumbnails