இட்லி உப்புமா

Cooking recipe for idly upuma 
தேவையான பொருட்கள் 
 1. இட்லி -4
 2. வெங்காயம் -௧
 3. கடுகு -1/2ஸ்பூன்
 4. உளுத்தம்பருப்பு,-1/2ஸ்பூன்
 5. காய்ந்தமிளகாய் -2
 6. கறிவேப்பிலை -சிறிது
 7. உப்பு -சிறிது
 8. எண்ணை -1ஸ்பூன்
செய்முறை 
 • இட்லியை உதிர்த்து வைக்கவும்.
 • வெங்காயம் ,மிளகாய் நறுக்கிவைக்கவும்.
 • வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,  போட்டு வெங்காயம் மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
 • உதிர்த்த இட்லியை போட்டு  உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
 • சுவையான இட்லி உப்புமா ரெடி.
Related Posts with Thumbnails