கோதுமை தோசை

Cooking recipe for Kodumai Dosai

தேவையான பொருட்கள் 
  1. கோதுமை மாவு - 2 கப்,
  2. அரிசி மாவு - 1 கப் 
  3. மிளகு - 1 தேக்கரண்டி,
  4. சீரகம் -1 தேக்கரண்டி,
  5. கறிவேப்பிலை - சிறிது
  6. கொத்தமல்லி தழை-சிறிது
  7. உப்பு - தேவையான அளவு,
  8. எண்ணெய் - தேவையான அளவு.
                செய்முறை 
                • எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தண்ணீர் சேர்த்து கட்டியின்றி கரைக்கவும் .
                • தோசைக்கல்லை காய வைத்து,  மாவை ஊற்றி, எண்ணெய் ஊற்றி வெந்ததும்  திருப்பிப் போட்டு, எடுக்கவும்.
                Related Posts with Thumbnails