Tamil Cooking recipe for Rava Kitchadi
தேவையான பொருட்கள்
- ரவை -1 கப்
- பட்டை -1
- கிராம்பு -1
- ஏலக்காய் -1
- வெங்காயம் -1
- தக்காளி -1
- கேரட் -1
- பீன்ஸ் -5
- பச்சை பட்டாணி -1 /2 கப்
- இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
- பச்சைமிளகாய் -3
- மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
- கரம் மசாலா -1ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- தண்ணீர் -3 1/2கப்
- நெய் 1ஸ்பூன்
- கொத்தமல்லி இலை -சிறிது
- காய்கறி நீளவாக்கில் நறுக்கவும்..
- வாணலியில் நெய் சேர்த்து ரவைவை வறுத்துக்கொள்ளவும்.
- வாணலியில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுது போட்டு 4 நிமிடம் பச்சவாட போக வதக்கி தக்காளி சேர்க்கவும்.
- காய்கறி போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
- காய்கறி வெந்தவுடன் 11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் ரவைவை போட்டு கிளறி வேகவிடவும். சேமியா வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
மேலும்: சேமியா கிச்சடி