வெங்காயம் தக்காளி வதக்கள்

Tamil Cooking recipe for Onion Tomato Gravy  

தேவையான பொருட்கள் 

 1. வெங்காயம் -2 (நீள வாக்கில் நைசாக நறுக்கவும்  )
 2. தக்காளி -2
 3. பச்சை மிளகாய் -2
 4. மிளகாய் தூள் -2 மேஜை கரண்டி 
 5. மஞ்சள் தூள் -1 /2  மேஜை கரண்டி
 6. உப்பு -தேவையான அளவு 
 7. கரம் மசாலா -1 /2  மேஜை கரண்டி
செய்முறை 
 • வாணலியில்  எண்ணெய் ஊற்றி கரம் மசாலா போட்டு தாளிக்கவும் 
 • பின் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் 
 • பின் தக்காளி சேர்த்து வதக்கவும் 
 • வதகியே பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு,,,  கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குறைந்த தியில் வைத்து சுருள வதக்கி எடுக்கவும் \
 • கொத்தமல்லி தூவி இறக்கவும் 
 • சப்பாத்திக்கு   சுவையாக இருக்கும் 

Related Posts with Thumbnails