ஆப்பம்

Tamil Cooking recipe for Appam


தேவையான பொருட்கள் 
  1. பச்சரிசி -1 கப்
  2. புழுங்கல் அரிசி-1 கப் 
  3. வெந்தயம் - சிறுதுஅளவு 
  4. வெள்ளை ஊளுந்து - சிறுதுஅளவு
செய்முறை 
  • இவை அனைத்தும் ஒன்றாக முன்று மணி நேரம் ஊறவைக்கவும் 
  • பின் கொஞ்சம் மையாக அரைத்து கொண்டு உப்பு சேர்த்து கரைத்து முதல் நாள் இரவே வைத்து விட வேண்டும் 
  • பின் அந்த மாவில் சிறுது அளவு சோடா உப்பு சேர்த்து திக்கான தேங்கபால் சேர்த்து ஆப்ப கடாயில் நடுவில் ஒரு கரண்டி மாவு ஊற்றி கடாய்அப்படியே சித்து சுற்றி வட்டமாக வருமாறு செய்ய வேண்டும் 
  • ஓரப் பகுதியில் மெலியதகவும் நடுவில் மொத்தமாகவும் இருக்கும் வண்ணம் ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைத்து வெந்ததும் அப்படியே எடுத்து விடவும் திருப்பி போட கூடாது 
  • இதற்கு தேங்காய் பால் சக்கரை சூப்பர்ராக இருக்கும் 
Related Posts with Thumbnails