தேங்காய் சட்னி 1

Tamil Cooking recipe for Coconut chutney 

தேவையான பொருட்கள் 
 1. தேங்காய் துருவல்  - 1 கப் 
 2. பொட்டுகடலை - 2 மேஜைகரண்டி
 3. சிகப்பு மிளகாய் - 4
 4. புளி- சிறுது  
 5. சின்ன வெங்காயம்-5
 6. உப்பு - தேவையான  அளவு
தாளிக்க: 
 1. கடுகு -1மேஜைகரண்டி
 2. உளுத்தம் பருப்பு-1மேஜைகரண்டி
 3. கறிவேப்பிலை - 6 
செய்முறை 
 1. தேங்காய் துருவல், மிளகாய்  ,பொட்டுகடலை,புளி, உப்பு, சின்ன வெங்காயம் தண்ணீர் சேர்த்துஅரைத்து கொள்ளவும் 
 2. தாளிக்கும் சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு , உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும் 
 3. இரண்டையும்  கலந்து பரிமாறவும் 
Related Posts with Thumbnails