இடியாப்பம்


Tamil Cooking Recipe for Idiyapam

தேவையான பொருட்கள் 
  1. இடியாப்பமாவு -- 1 கப்
  2. உப்பு -- 2 சிட்டிகை 
  3. கொதிக்கும் தண்ணீர் -- தேவையான அளவு
செய்முறை 
  • இடியாப்பமாவில் உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து வைக்கவும்
  • இடியப்பம் பிழிவதில் போட்டு இடியாப்பமாக பிழிந்து  இட்லி தட்டில்ஊற்றி  அதை 10 நிமிடம்   வேகவைக்கவும்.
  • வெந்தபின் எடுத்து கொட்டி வைக்கவும் .
Related Posts with Thumbnails