இட்லி

Tamil Cooking recipe for Idly
தேவையான பொருட்கள் 
  1. புழுங்கல் அரிசி - 4 cup
  2. உளுத்தம்பருப்பு - 1 cup
  3. வெந்தயம்- 1 மேஜைகரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு
செய்முறை 
  • அரிசியை  தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். 
  • உளுத்தம்பருப்புவையும்  வெந்தயம் சேர்த்து  ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும்
  • அரிசியையும்,    உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 8 மணி நேரம்  புளிக்க விடவும்.
  • புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கவும் 
Related Posts with Thumbnails