ரவா உப்புமா

Tamil Cooking recipe for Rava Uppuma 


தேவையான பொருட்கள்
 1. ரவா - 1 கப் 
 2. வெங்காயம்- 1
 3. இஞ்சி - 1 துண்டு 
 4. பச்சைமிளகாய் - 4
 5. உப்பு - தேவையான அளவு 
 6.  கடுகு  - 1 மேஜை கரண்டி 
 7. உளுத்தம் பருப்பு -1 மேஜை கரண்டி 
 8. கருவபில்லை - 1 கொத்து
 9. தண்ணீர் - 2 1 /2  
செய்முறை 
 • வெறும்  வாணலியில் ரவாவைசேர்த்து நன்றாக சிவக்க வறுக்கவும் வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும் 
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவபில்லை இஞ்சி பச்சமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும் 
 • பின்  அதில் 2 1 /2 தம்ளர்  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் 
 • கொதித்தபின் ரவா உப்பு சேர்த்து வேகவிடவும் 
 • வெந்தபின் நெய் லேசா சேர்த்து இறகிவிடவும் 
Related Posts with Thumbnails