- ரவை - 1 கப்
- பால் - 1 கப்
- தண்ணீர் -1 கப்
- சக்கரை -2 கப்
- மாம்பழம் பல்ப் -1 /4 கப்
- உப்பு - 1 சிட்டிகை
- மாம்பழ கலர் -1 சிட்டிகை
- மாம்பழ எசன்ஸ்-1மேஜை கரண்டி
- நெய் - 6 மேஜை கரண்டி
- முந்தரி - 1
செய்முறை
- மாம்பழம் பல்ப் எடுத்து பால், தண்ணீர் மற்றும் சக்கரை சேர்த்து வேகவைத்து வைக்கவும்
- ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- கடாயில் முன்று மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை சிறு தியில் வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
- ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைக்கவும் அதில் கலர் சேர்க்கவும்
- பிறகு கொதிக்கும் தண்ணீரில் வருத்த ரவை சேர்த்து கட்டிபிடிக்காமல் கிண்டவும்.
- ரவை வெந்தபிறகு வேகவைத்த மாம்பழ பல்ப், தண்ணீர் சேர்த்து கிண்டவும்
- தேவையான அளவு நெய் சேர்த்து கொள்ளவும்
- பிறகு உப்பு, மாம்பழ எசன்ஸ், சேர்க்கவும்.
- கடைசியாக வருத்த முந்திரி சேர்த்து இறக்கவும்
- சுவையான மாம்பழ கேசரி ரெடி.
மேலும்: ப்ரூட் கேசரி, கோதுமை கேசரி, நட்ஸ் கேசரி, அரிசி கேசரி, ரவை கேசரி, பைனாப்பிள் கேசரி, அவல் கேசரி, சேமியா கேசரி, ரவா கேசரி (மைக்ரோவேவ் முறை)