மிளகாய் சட்னி

Tamil Cooking recipe for Chilli Chutney 

தேவையான பொருட்கள் 
அரைக்க:
  1. சிகப்பு  மிளகாய் - 8
  2. புளி -1 மேஜை கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க :
  1. கடுகு -1 மேஜை கரண்டி 
  2. சின்ன வெங்காயம் -5
  3. எண்ணெய் - 6 மேஜை கரண்டி
செய்முறை 
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் அரைத்து எடுத்து கொள்ளவும் 
  • சட்டியில் எண்ணெய்  நிறைய ஊற்றி  கடுகு,சின்ன வெங்காயம் சேர்த்து  தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி இறக்கி பரிமாறவும்
Related Posts with Thumbnails